லோனர் பாடல் வரிகள்


லோனர் பாடல் வரிகள்

Movie Name
Randoms (2020) 
Music
Randoms
Year
2020
Singers
Anand Aravindakshan
Lyrics



 என் நிழலுக்கும் என்னை விட்டால்

யாரும் துணையும் இல்லை
எனை சுற்றி தனிமை
என் கனவுக்குள் கண்ணீர் விட்டும் 
கறைந்து போக வில்லை
இது என்னக் கொடுமை
என் நிழலுக்கும் என்னை விட்டால்
 
யாரும் துணையும் இல்லை
எனை சுற்றி தனிமை
என் கனவுக்குள் கண்ணீர் விட்டும் 
கறைந்து போக வில்லை
இது என்னக் கொடுமை
சிரித்திட என்னுடன் நடந்திட 
ஏன் இங்கே யாரும் இல்லை
துயரத்தில் என்னோடு இருந்திட
யாரும் எனக்கில்லை

ஓ..தவிக்கிறேன் உள்ளார துடிக்கிறேன்
ஏன் யாரும் கேட்க்க வில்லை.....
என்னோடு நான் மட்டும் 
எப்போதும் போராடுறன்
ஓ ஹோ..ஓ................


ஓ நாட்கள் நகர 
நடப்பதும் பிடிக்கல
ஏன் தவிப்பும் குறையலயே
ஏன் தவறும் புரியலயே
வாழ புடிக்கல வழி ஏதும் 
தெரியல
தேற்றிடவும் உறவில்லையே
சாய்ந்திடவும் தோளில்லையே
யாரும் எனக்கில்ல எதுவும் எனதில்ல
நான் ஏங்குகிறேன் 
புடிச்சதெல்லாம்.....
பிரிகிறதே ஓஹோஓ....
பொலம்புறன்....

................................

என் நிழலுக்கும் என்னை விட்டால்
யாரும் துணையும் இல்லை
எனை சுற்றி தனிமை
என் கனவுக்குள் கண்ணீர் விட்டும் 
கறைந்து போக வில்லை
இது என்னக் கொடுமை

.........................

(நமக்காக நம்ம நிழல் மட்டும் தான் இருக்கு

 அதுக்காகவாது முன்னால போவோம்)

..................................

No comments:

Post a Comment